
← Namakkal News
Govt notice · Namakkal · Namakkal · 20 Nov · 4:36 AM
Special voter list camps in Namakkal district on November 21, 22, and 29
📰 Source: Dinamalar ↗Special voter list revision camps for the year 2027 will begin tomorrow in Namakkal district.
The camps will be held at all polling stations in the district on November 21, 22, and 29, from 10:00 AM to 5:00 PM, where the public can submit applications. Persons who complete 18 years of age by January 1, 2027, can register as new voters.
Facilities for name deletion and address correction are also available. District Collector Madhubalan has asked everyone to ensure their names are in the voter list and requested eligible citizens to make use of these camps.
📋 Full details
- Place
- Namakkal
- •
- நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நவம்பர் 21, 22 மற்றும் 29 ஆகிய 3 தேதிகளில் இந்த முகாம்கள் நடைபெறுகின்றன. அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் மனுக்களை அளிக்கலாம். 2027 ஜனவரி 1ஆம் தேதி அன்று அல்லது அதற்கு முன் 18 வயது பூர்த்தியடைபவர்கள் புதிய வாக்காளராகப் பதிவு செய்யலாம். பெயர் நீக்கம், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களையும் மேற்கொள்ளலாம் என கலெக்டர் மதுபாலன் தெரிவித்துள்ளார். அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் கடந்த 12ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.