Skip to news
Namakkal 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Namakkal News

Events · Sendamangalam · Namakkal · 19 Nov · 7:38 AM

Bhagavathi Amman Temple Kumbhabhishekam in Senthamangalam Tomorrow

📰 Source: Dinamalar ↗

The Kumbhabhishekam of the Bhagavathi Amman temple located at Kanakkar Street in Senthamangalam will take place tomorrow.

A Balalayam was performed for the temple a few years ago, and following the completion of renovation works, the consecration was scheduled. Ahead of the festival, holy water was fetched from the Cauvery River in Mohanur yesterday.

A sacred water pot procession accompanied by drumbeats began from the Muthu Vinayagar temple in the Agraharam area and reached the Bhagavathi Amman temple via the Arasamaram bus stop and Kadaiveethi. Annadhanam was provided to the devotees who carried the sacred water pots.

📋 Full details

Place
Sendamangalam
•
சேந்தமங்கலம் கணக்கர் தெருவில் உள்ள பகவதி அம்மன் கோவில் சில ஆண்டுகளுக்கு முன் பாலாலயம் செய்யப்பட்டது. திருப்பணிகள் முடிந்ததை அடுத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
•
கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்று மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டது. அக்ரஹாரம் முத்து விநாயகர் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க தீர்த்தக்குட ஊர்வலம் அரசமரம் பஸ் ஸ்டாப், கடைவீதி வழியாக பகவதி அம்மன் கோவிலை சென்றடைந்தது. தீர்த்தக்குடம் எடுத்து வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

▶ Watch this news on

Share on WhatsApp

More news