← Namakkal News
Govt notice · Sendamangalam · Namakkal · 24 Nov · 7:34 AM
Vadugapatti villagers protest outside Senthamangalam Tahsildar office demanding free house site pattas
📰 Source: Dinamalar ↗Thirty people staged a waiting protest in front of the Tahsildar office in Senthamangalam.
The villagers of Vadugapatti engaged in the protest yesterday from 10 AM demanding free house site pattas. They stated that no action had been taken despite submitting petitions multiple times.
Tahsildar Saravanakumar and Inspector Anthony Michael held talks, but an amicable agreement was not reached. The protest continued until 7 PM.
The Tahsildar stated that permission was granted to protest only until 6 PM and warned that arrest action would be taken if rules were violated. Following this, the protesters dispersed.
📋 Full details
- Place
- Sendamangalam
- •
- சேந்தமங்கலம் கொண்டமநாயக்கன்பட்டி பஞ்சாயத்து வடுகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 30 பேர் நேற்று காலை 10 மணி முதல் சேந்தமங்கலம் தாசில்தார் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
- •
- தாசில்தார் சரவணகுமார், இன்ஸ்பெக்டர் அந்தோணி மைக்கேல் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமுக உடன்பாடு ஏற்படாததால் இரவு 7 மணி வரை போராட்டம் நீடித்தது.
- •
- மாலை 6 மணிக்குப் பிறகு போராட்டம் நடத்த அனுமதி இல்லை; மீறினால் கைது நடவடிக்கை என தாசில்தார் எச்சரித்தார்.
- •
- இதையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- •
- Senthamangalam tahsildar office protest by 30 villagers | Namakkal news

