Skip to news
Namakkal 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Namakkal News

Crime · Pallipalayam · Namakkal · 18 Nov · 10:23 AM

3 men caught after breaking into a locked house in Pallipalayam

📰 Source: Dinamalar ↗

Three men who broke into a house in Pallipalayam were arrested by police.

The incident occurred on the night of the 12th in the Pallipalayam areas of Puduppalayam, Puliangadu, Om Sakthi Nagar and Alamedu. The suspects, wearing duffel coats and carrying weapons, arrived on a two-wheeler, broke the locked door and entered the house.

When they opened the safe they found no gold or cash and were disappointed. They then stole other items they could find and left.

A special team was formed and Pallipalayam police intensified their search. Last night the three thieves were caught and are being questioned by police.

📋 Full details

Place
Pallipalayam, Kumarapalayam
•
கடந்த 12ஆம் தேதி இரவு பள்ளிப்பாளையம் அடுத்த புதுப்பாளையம், புளியங்காடு, ஓம் சக்தி நகர், அலமேடு பகுதியில் ஒரு பூட்டிய வீட்டில் திருட்டு நடந்தது. டவுசர் அணிந்து, கையில் ஆயுதங்களுடன் டூவீலரில் வந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். பீரோவைத் திறந்தபோது நகையும் பணமும் இல்லாததால் ஏமாற்றமடைந்து, கையில் கிடைத்த பொருட்களைத் திருடிச் சென்றனர்.
•
இந்தக் கும்பலைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, பள்ளிப்பாளையம் போலீசார் தீவிரமாகத் தேடினர்.
•
நேற்று இரவு வீட்டில் திருடிய 3 பேரைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
•
Pallipalayam house theft 3 arrested | Namakkal news

▶ Watch this news on

Share on WhatsApp

More news