Skip to news
Namakkal 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Namakkal News

Civic · Namakkal · Namakkal · 18 Nov · 10:20 AM

Namakkal: 22 air horns seized and 10 buses issued notices during inspection at new bus stand

📰 Source: Dinamalar ↗

An inspection of high-decibel air horns was conducted at the Namakkal New Bus Stand following the orders of Collector Madhubalan.

The inspection was led by Namakkal North and South Regional Transport Officers Paduvainathan and Murugesan. Motor Vehicle Inspectors Sakthivel, Senthilkumar, and Prabhakar participated in the drive.

A total of 40 government and private buses were checked using decibel meters. Inspection reports were issued to 10 buses for using air horns, and a total of 22 air horns were seized.

📋 Full details

Place
Namakkal
•
கலெக்டர் மதுபாலன் உத்தரவுப்படி, நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் அதிக ஒலி எழுப்பும் வாகனங்கள் குறித்து ஆய்வு நடைபெற்றது. நாமக்கல் வடக்கு, தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பதுவைநாதன், முருகேசன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், செந்தில்குமார், பிரபாகர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
•
அரசு, தனியார் பஸ்கள் என மொத்தம் 40 வாகனங்கள் டெசிபல் மீட்டர் மூலம் சோதனை செய்யப்பட்டன.
•
ஏர்ஹாரன் பொருத்திய 10 பஸ்களுக்கு சோதனை அறிக்கை அளிக்கப்பட்டது.
•
மொத்தம் 22 ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
•
Namakkal air horn inspection 22 seized | Namakkal news

▶ Watch this news on

Share on WhatsApp

More news