
← Namakkal News
Events · Namakkal · Namakkal · 18 Nov · 2:30 AM
Namakkal Anjaneyar Temple Opens Booking for Butter Armour Decoration; Fee Rs 1.05 Lakh
📰 Source: Dinamani ↗Booking for the butter-armour decoration at Namakkal Anjaneyar Temple has started.
The booking began on Tuesday at the temple office. Those who wish to book the butter-armour decoration must pay Rs 1.05 lakh.
If you book the dates you prefer, you can attend the event with your family on those days. The first butter-armour decoration will be held on Thursday, 19 November.
On that day a procession will start at 1 pm and after 7 pm Swami will bless the butter-armour decoration. For more details, the temple administration said you can call 04286-233999.
📋 Full details
- Place
- Namakkal
- •
- நாமக்கல் ஆஞ்சனேயர் கோயிலில் வெண்ணெய்க் காப்பு அலங்காரத்துக்கான முன்பதிவு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த ஆண்டுக்கான முன்பதிவு கோயில் அலுவலகத்தில் நடைபெறுகிறது. முன்பதிவு செய்ய விரும்புவோர் கோயில் நிர்வாக அலுவலகத்தில் ரூ.1.05 லட்சம் செலுத்த வேண்டும். விரும்பிய நாட்களை முன்பதிவு செய்தால் அந்த நாட்களில் குடும்பத்தினருடன் நிகழ்வில் பங்கேற்கலாம். முதல் வெண்ணெய்க் காப்பு அலங்காரம் நவம்பர் 19ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெற உள்ளது. அன்று பிற்பகல் 1 மணிக்கு நடை சாத்தப்பட்டு, இரவு 7 மணிக்கு பிறகு சுவாமி வெண்ணெய்க் காப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பார்.
