
Education · Namakkal · Namakkal · 16 Nov · 8:42 AM
National Library Week held in Namakkal: Children urged to reduce mobile phone use and read books daily
📰 Source: Dinamalar ↗Children were advised to read books daily during a National Library Week event held in Namakkal.
The program was organized by the Namakkal District Central Library, Central Library Readers' Circle, and Jawahar Siruvar Manram at Kottai Corporation Primary School. District Library Officer Velmurugan presided over the event, while Central Library First Grade Librarian Sakthivel was present.
Readers' Circle President Pasumai Thillai Sivakumar spoke at the function, advising children not to allow others to touch them and to practice saying "No Touch" and "Don't Touch." He also urged children to reduce mobile phone use and read books daily. Later, Bharatanatyam, folk dance, Karakattam, and Oyilattam performances by Jawahar Siruvar Manram children captivated the audience.
📋 Full details
- Place
- Namakkal
- •
- நாமக்கல் மாவட்ட மைய நூலகம், மைய நூலக வாசகர் வட்டம், ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் தேசிய நூலக வார விழா கோட்டை மாநகராட்சி துவக்கப் பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட நூலக அலுவலர் வேல்முருகன் தலைமை வகித்தார். மைய நூலக முதல் நிலை நூலகர் சக்திவேல் முன்னிலை வகித்தார். கோட்டை மாநகராட்சி துவக்கப் பள்ளித் தலைமையாசிரியர் நிர்மலா வாழ்த்திப் பேசினார்.
- •
- வாசகர் வட்டத் தலைவர் பசுமை தில்லை சிவக்குமார், குழந்தைகள் பிறர் தங்களைத் தொட அனுமதிக்கக் கூடாது என்றும், நோ டச், டோன்ட் டச் என சொல்லிப் பழக வேண்டும் என்றும் கூறினார். குழந்தைகள் மொபைல் போன் பயன்பாட்டைக் குறைத்து, தினமும் புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
- •
- பின்னர் ஜவகர் சிறுவர் மன்றக் குழந்தைகளின் பரத நாட்டியம், கிராமிய நடனம், கரகாட்டம், ஒயிலாட்ட நிகழ்ச்சிகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன. கலை ஆசிரியர்கள் தேவயாணி, பாண்டியராஜன், சரவணன், வெங்கடேஷ், பிரவீன் உள்பட பலர் பங்கேற்றனர்.
- •
- National Library Week event in Namakkal | Namakkal news
