
← Namakkal News
Education · Namakkal · Namakkal · 16 Nov · 8:41 AM
New Bharat Literacy Exam Held for 19,979 Learners in Namakkal District
📰 Source: Dinamalar ↗A literacy exam was held for 19,979 learners in Namakkal district.
Yesterday, the exam took place across the state for learners studying under the 'New Bharat Literacy' program. In Namakkal district, the exam was held at 904 centres across 15 blocks.
School headmasters and volunteers conducted the exam. Chief Educational Officer Madhavan, Educational Officers Pachamuthu and Purushothaman, District Assistant Project Officer Aruldas, and Teacher Training Institute Principal Selvam inspected the exam centres.
📋 Full details
- Place
- Namakkal
- •
- புதிய பாரத எழுத்தறிவு' திட்டத்தில் படித்து வரும் கற்போருக்கான தேர்வு, மாநிலம் முழுவதும் நேற்று (நவ. 15) நடைபெற்றது.
- •
- நாமக்கல் மாவட்டத்தில் 15 ஒன்றியங்களில் உள்ள 904 மையங்களில் 19,979 பேர் தேர்வு எழுதினர்.
- •
- பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தேர்வை நடத்தினர்.
- •
- மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மாதவன், கல்வி அலுவலர்கள் பச்சமுத்து, புருஷோத்தமன், மாவட்ட உதவித் திட்ட அலுவலர் அருள்தாஸ், ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் உள்ளிட்டோர் தேர்வு மையங்களைப் பார்வையிட்டனர்.