Skip to news
Namakkal 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Namakkal News

Civic · Namakkal · Namakkal · 23 Oct · 9:05 AM

Encroachments on stream poramboke land cleared at Pothanur near Paramathi Velur

📰 Source: Dinamalar ↗

In the Metteru area of Pothanur town panchayat, near Paramathi Velur, stream poramboke land owned by the Revenue Department had been encroached.

There were fifty‑five teak trees, two hundred savukku trees and two houses on the land. Because of this, rainwater was collecting.

Revenue Department officials, with police protection, removed the encroachments using pugline machines.

📋 Full details

Place
Namakkal
•
பொத்தனூர் ஓடை புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
•
ப.வேலூர் அருகே பொத்தனூர் டவுன் பஞ்சாயத்து 7-வது வார்டு, மேட்டுத்தெரு பகுதியில் வருவாய்த்துறைக்கு சொந்தமான ஓடை புறம்போக்கு நிலம், 1 கி.மீ., தூரத்திற்கு ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.
•
56 தென்னை மரங்கள், 200 சவுக்கு மரங்கள், இரண்டு வீடுகள் இருந்தன.
•
இதனால் மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கியது.
•
போலீசார் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டது.

▶ Watch this news on

Share on WhatsApp

More news