Skip to news
Namakkal 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Namakkal News

Civic · Namakkal · Namakkal · 15 Nov · 5:48 PM

Traffic banned on Namakkal-Marurppatti road from Nov 16 to 22 for flyover work

📰 Source: tamilmaninewstoday.com ↗

Traffic has been banned on the Namakkal-Marurppatti road for one week from November 16 to November 22 due to ongoing railway flyover construction work near the Namakkal new bus stand.

Vehicles are not allowed on the outer ring road leading to Marurppatti and Sellipalayam. The road has been temporarily closed for safety as iron beams are being installed over the railway tracks using giant cranes.

The Namakkal outer ring road project is being executed in five phases from Mudalaipatti to Vallipuram, and the construction of the railway flyover between the new bus stand and Marurppatti is currently underway. Highways Department Assistant Divisional Engineer Anbuchezhiyan informed this and requested motorists passing through this area to use alternative routes.

📋 Full details

Place
Namakkal
•
நாமக்கல் புதிய பேருந்து நிலையம் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள் நடைபெறுவதால், இன்று (நவம்பர் 16) முதல் வரும் 22ஆம் தேதி வரை ஒரு வாரத்திற்குப் போக்குவரத்துத் தடை செய்யப்பட்டுள்ளது. மரூர்ப்பட்டி மற்றும் செல்லிபாளையம் செல்லும் அவுட்டர் ரிங் ரோட்டில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. ரயில்வே தண்டவாளத்தின் மேல் பகுதியில் ராட்சத கிரேன்கள் மூலம் இரும்பு பீம்கள் பொருத்தப்பட உள்ளன. பாதுகாப்புக் கருதி இந்தச் சாலை தற்காலிகமாக மூடப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் அன்புசெழியன் தெரிவித்துள்ளார். நாமக்கல் அவுட்டர் ரிங் ரோடு திட்டம் முதலைப்பட்டியில் தொடங்கி வள்ளிபுரம் வரை 5 கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

▶ Watch this news on

Share on WhatsApp

More news