
Govt notice · Namakkal · Namakkal · 14 Nov · 10:04 AM
National Voters' Day: awareness competitions for 103 students from 29 schools begin in Pelukurichi
📰 Source: Dinamalar ↗Yesterday, 103 students participated in a voter awareness competition in Pelukurichi.
On National Voters' Day, competitions on election education and knowledge were started in a private school. Students from 29 government and private schools of Sendhamangalam and surrounding areas took part.
The students were asked questions on various topics about the election process and the need for voting. Sendhamangalam constituency voter registration officer Karpagam chaired the event.
Assistant voter registration officer Saravanan Kumar led the proceedings. Election officials Tasildar Velmurugan, Krishnamurthi and other government officers, as well as school teachers, also attended.
Awards were presented to the students who performed well in the competitions. Officials advised the young participants to emphasize to their families and neighbours the importance of voting at 100 percent.
📋 Full details
- Place
- Namakkal
- •
- தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, தேர்தல் கல்வி மற்றும் தேர்தல் அறிவு தொடர்பான விழிப்புணர்வுப் போட்டிகள் நேற்று பேளுக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தொடங்கின.
- •
- சேந்தமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 29 அரசு, தனியார் பள்ளிகளின் 103 மாணவ, மாணவியர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். மாணவர்களுக்குத் தேர்தல் முறை, ஓட்டுரிமையின் அவசியம் குறித்து பல்வேறு தலைப்புகளில் கேள்விகள் கேட்கப்பட்டன.
- •
- சேந்தமங்கலம் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் கற்பகம் தலைமை வகித்தார். உதவி வாக்காளர் பதிவு அலுவலர் சரவணகுமார் முன்னிலை வகித்தார். தேர்தல் துணை தாசில்தார் வேல்முருகன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
- •
- போட்டிகளில் திறமை காட்டிய மாணவர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாணவர்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் நூறு சதவீதம் ஓட்டளிப்பதன் அவசியத்தை வலியுறுத்த வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
- •
- Voters' Day awareness contest Pelukurichi | Namakkal news
