
← நாமக்கல் செய்திகள்
நிகழ்ச்சி · திருச்செங்கோடு · நாமக்கல் · நவ. 14 · காலை 10:04
திருச்செங்கோடு கைலாசநாதர் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை
📰 மூலச் செய்தி: தினமலர் ↗திருச்செங்கோடு கைலாசநாதர் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சியையொட்டி நேற்று மாலை சிறப்பு பூஜை நடந்தது.
நவகிரஹ சன்னதியில் உள்ள ராகு, கேது பகவானுக்கு பால், தயிர், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை நடைபெற்றது.
பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர்.
📋 முழு விவரம்
- இடம்
- திருச்செங்கோடு
- •
- ராகு, கேது பெயர்ச்சியையொட்டி நேற்று மாலை திருச்செங்கோடு கைலாசநாதர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
- •
- நவகிரஹ சன்னதியில் உள்ள ராகு, கேது பகவானுக்கு பால், தயிர், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- •
- பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை நடைபெற்றது.
- •
- பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
