Skip to news
Namakkal 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Namakkal News

Events · Tiruchengode · Namakkal · 14 Nov · 10:04 AM

Special puja at Tiruchengode Kailasanathar temple for Rahu-Ketu transit

📰 Source: Dinamalar ↗

A special puja was held yesterday evening at the Tiruchengode Kailasanathar temple on the occasion of the Rahu-Ketu transit.

Abhishekam was performed for Lord Rahu and Lord Ketu at the Navagraha sanctum using milk, curd, holy water, turmeric, sandalwood, rose water, and other aromatic items. Later, special decorations were made and maha deeparadhana was conducted.

Prasadam was distributed to the devotees. A large number of devotees attended the event.

📋 Full details

Place
Tiruchengode
•
ராகு, கேது பெயர்ச்சியையொட்டி நேற்று மாலை திருச்செங்கோடு கைலாசநாதர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
•
நவகிரஹ சன்னதியில் உள்ள ராகு, கேது பகவானுக்கு பால், தயிர், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
•
பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை நடைபெற்றது.
•
பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

▶ Watch this news on

Share on WhatsApp

More news