Skip to news
Namakkal 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Namakkal News

Govt notice · Namakkal · Namakkal · 12 Nov · 6:55 PM

Namakkal district draft voter list released: total 13.29 lakh voters

📰 Source: tamilmaninewstoday.com ↗

Namakkal district has a total of 13,29,376 voters.

On November 12, the draft voter list was released at the Namakkal District Collectorate office. District Collector Madupalan handed the list to political party officials.

The district has six assembly constituencies. Male voters number 6,43,510.

Female voters number 6,85,651. Others number 215.

Requests and objections can be submitted from November 12 to December 11. On January 1, 2027, persons who will turn 18 and those whose names are not yet included must apply using Form‑6.

For name deletions, Form‑7 can be used, and for corrections, Form‑8 at any Booth Level Office. Special camps will be held at all booth level offices on November 21, 22 and 29.

The final voter list will be published on January 4, 2027, the District Collector said.

📋 Full details

Place
Namakkal
•
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கினார். மாவட்டத்தில் ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (எஸ்டி), நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஆண்கள் 6,43,510, பெண்கள் 6,85,651, மற்றவர்கள் 215 என மொத்தம் 13,29,376 வாக்காளர்கள் உள்ளனர்.
•
நவ. 12 முதல் டிச. 11 வரை கோரிக்கைகள், ஆட்சேபனைகள் தெரிவிக்கலாம்.
•
1.1.2027 அன்று 18 வயது பூர்த்தி செய்யும்வர்களும், இதுவரை பெயர் சேர்க்காதவர்களும் படிவம்-6ல் விண்ணப்பிக்க வேண்டும். பெயர் நீக்கத்துக்கு படிவம்-7, திருத்தத்துக்கு படிவம்-8ல் தொடர்புடைய வாக்குச் சாவடி மையங்களில் விண்ணப்பிக்கலாம்.
•
நவ. 21 (சனி), நவ. 22 (ஞாயிறு), நவ. 29 (ஞாயிறு) ஆகிய மூன்று நாட்களில் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.
•
இறுதி வாக்காளர் பட்டியல் 2027 ஜன. 4ஆம் தேதி வெளியிடப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
•
Namakkal draft voter list 13.29 lakh voters | Namakkal news

▶ Watch this news on

Share on WhatsApp

More news