
← Namakkal News
Civic · Namakkal · Namakkal · 12 Nov · 6:56 AM
Damaged underground drainage cover on Salem Road near Murugan temple in Namakkal worries motorists
📰 Source: Dinamalar ↗The underground drainage manhole cover on Salem Road in Namakkal is broken and wires are sticking out.
Salem Road near the Murugan temple has many commercial establishments. A new bus stand has been built at Mudhalai Pattiy, so traffic on this road is heavy at all hours.
Pedestrians and motorists travel with fear. At night, people may not notice the damaged cover and could get into an accident.
Residents have asked the municipal administration to replace the damaged cover with a good new one.
📋 Full details
- Place
- Namakkal
- •
- நாமக்கல், முதலைப்பட்டியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளதால், நகரில் இருந்து சேலம் சாலை வழியாக இரவு, பகல் என எந்த நேரத்திலும் வாகனப் போக்குவரத்து அதிகமாக உள்ளது.
- •
- வர்த்தக நிறுவனங்கள் அதிகம் உள்ள சேலம் சாலை, முருகன் கோவில் அருகே உள்ள சாலையில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை மேன்ஹோல் மூடி உடைந்துள்ளது. மூடியின் கம்பிகள் வெளியே தெரிகின்றன.
- •
- இதனால் பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். இரவில் சேதம் தெரியாமல் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
- •
- சேதமான மூடியை மாற்றித் தரமான புதிய மூடி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- •
- Namakkal Salem Road damaged manhole cover | Namakkal news
