Skip to news
Namakkal 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Namakkal News

Civic · Namakkal · Namakkal · 10 Nov · 6:40 AM

Namakkal city removes 80 tonnes of waste in one day after Diwali celebrations

📰 Source: Dinamalar ↗

In Namakkal municipality, 80 tonnes of waste were removed in a single day.

During the Diwali festival, firecrackers were set off, causing waste to accumulate at many locations. The municipality therefore accelerated its cleaning operations.

Waste was collected from all 51 wards of the town. The municipality used its six tipper lorries and thirty cargo autos to transport the waste.

Four hundred seventy sanitation workers were involved in the operation. Normally, 60 tonnes of waste are removed each day.

An additional 20 tonnes were collected because of Diwali, making the total 80 tonnes. The collected firecracker packets were sent for recycling.

The exploded firecracker debris was sealed in a pit. In Pallippalayam, the municipality removed six tonnes of firecracker waste.

📋 Full details

Place
Namakkal
•
தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடித்ததால் நாமக்கல் மாநகராட்சியின் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் திறந்தவெளிகளில் குப்பை குவிந்தது. இதையடுத்து 51 வார்டுகளில் குப்பை சேகரிக்கப்பட்டது. 6 டிப்பர் லாரிகள், 30 சரக்கு ஆட்டோக்கள் மூலம் 470 தூய்மைப் பணியாளர்கள் குப்பை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வழக்கமாக தினமும் 60 டன் கழிவுகள் அகற்றப்படும். தீபாவளியையொட்டி கூடுதலாக 20 டன் சேர்த்து மொத்தம் 80 டன் குப்பை மற்றும் மத்தாப்பு கழிவுகள் அகற்றப்பட்டன.
•
அகற்றப்பட்ட பட்டாசு பாக்கெட்டுகள் மறுசுழற்சிக்கு அனுப்பப்பட்டன. வெடிக்கப்பட்ட பட்டாசு கழிவுகள் குழியில் கொட்டி மூடப்பட்டன.
•
பள்ளிப்பாளையம் நகராட்சிப் பகுதியில் பட்டாசுக் குப்பை 6 டன் அகற்றப்பட்டது. பேப்பர், மத்தாப்பு கம்பிகள் பிரிக்கப்பட்டு குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டன.
•
மாநகராட்சி கமிஷனர் செல்வ பாலாஜி உத்தரவுப்படி சுகாதார அலுவலர் திருமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் சுப்ரமணி, செல்வகுமார் மற்றும் தூய்மைப் பணி மேற்பார்வையாளர்கள் கண்காணிப்பில் பணி நடைபெற்றது.
•
Namakkal city removes 80 tonnes of Diwali waste in one day | Namakkal news

▶ Watch this news on

Share on WhatsApp

More news