Skip to news
Namakkal 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Namakkal News

Crime · Sendamangalam · Namakkal · 9 Nov · 6:57 PM

CBCID intensifies search for missing 7-year-old girl in Namakkal and Sendamangalam

📰 Source: tamilspark.com ↗

The Central Bureau of Criminal Investigation (CBCID) is actively searching for a 7-year-old girl who went missing in Villupuram.

The girl disappeared at midnight on October 11 while sleeping at home. The search operation has continued for 28 days.

The case is being investigated by a special team led by Deputy Superintendents of Police Velmurugan and Keetha. Information has emerged that a child resembling the missing girl was seen with two men in the Namakkal and Sendamangalam areas.

Based on this, officials are intensively examining CCTV footage in these regions. Investigations have also been conducted with lorry drivers, Villuppattu artists, and suspicious persons who passed through the area on the day of the incident.

CBCID officials are continuously analyzing technical evidence, including cell phone signals.

📋 Full details

Place
Sendamangalam
•
விழுப்புரம் மாவட்டம் ஆலம்பூண்டியில் கடந்த அக்டோபர் 11ஆம் தேதி நள்ளிரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 7 வயது சிறுமி மாயமானார். சிறுமியைத் தேடும் பணி 28 நாட்களைக் கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளர்கள் வேல்முருகன், கீதா தலைமையிலான தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர்.
•
இந்நிலையில் நாமக்கல் மற்றும் சேந்தமங்கலம் பகுதிகளில் 2 ஆண்களுடன் சிறுமி போன்ற தோற்றமுடைய குழந்தை காணப்பட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். லாரி ஓட்டுநர்கள், வில்லுப்பாட்டு கலைஞர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

▶ Watch this news on

Share on WhatsApp

More news