Skip to news
Namakkal 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Namakkal News

Education · Pallipalayam · Namakkal · 8 Nov · 7:11 AM

Oil bath essential for Deepavali, says Pallipalayam government Siddha doctor

📰 Source: Dinamalar ↗

Pallipalayam Government Siddha Doctor Muralikumar has stated that an oil bath is essential on the day of Deepavali.

He said that applying sesame oil from head to toe is the first duty on the festival day. Oil should be applied before sunrise and allowed to soak for 15 to 30 minutes, after which one should bathe with lukewarm water and Shikakai.

This oil bath balances Vata, Pitta, and Kapha. It prevents skin itching, dryness, and cracks, and maintains body temperature.

After the bath, one should not sleep during the day and should take good rest. Avoid wandering in the sun.

Those suffering from sinus, fever, or headache should avoid the oil bath. Depending on the ailment, oils such as Nochi Thailam, Seeraga Thailam, Kulir Thamarai Thailam, and Ashwagandhadhi Thailam can be used.

For more details, people can visit the Pallipalayam Government Siddha department for consultation.

📋 Full details

Place
Pallipalayam, Kumarapalayam
•
தீபாவளி திருநாளன்று உச்சி முதல் உள்ளங்கால் வரை நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது அவசியம் என பள்ளிப்பாளையம் அரசு சித்தா மருத்துவர் முரளிகுமார் தெரிவித்துள்ளார். சூரிய உதயத்திற்கு முன் எண்ணெய் தேய்த்து, கால் மணி நேரம் முதல் அரை மணி நேரம் ஊறிய பின், இளஞ்சூடான நீரில் சீயக்காய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
•
இந்த எண்ணெய் குளியல் வாதம், பித்தம், கபத்தை தன்னிலைப்படுத்தும்; தோல் அரிப்பு, வறட்சி, வெடிப்பு வராமல் தடுக்கும்; உடலின் வெப்பம் சீராக இருக்கும்.
•
குளித்த பின் பகலில் உறங்கக் கூடாது; நன்கு ஓய்வெடுக்க வேண்டும். வெயிலில் அலையக் கூடாது.
•
சைனஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், காய்ச்சல், தலைவலி உள்ளவர்கள் எண்ணெய் குளியலைத் தவிர்க்க வேண்டும்.
•
நொச்சி தைலம், சீரக தைலம், குளிர் தாமரை தைலம், அஸ்வகந்தாதி தைலம் போன்றவற்றை நோய்க்கு ஏற்ப பயன்படுத்தலாம்.

▶ Watch this news on

Share on WhatsApp

More news