
Govt notice · Namakkal · Namakkal · 7 Nov · 10:33 AM
Writer Perumal Murugan alleges massive corruption in book purchase for Coimbatore Periyar Library
📰 Source: Hindu Tamil ↗Writer Perumal Murugan has alleged massive corruption in the procurement of books for the Periyar Library in Coimbatore.
Speaking to reporters in Namakkal, he stated that prices have been fixed five times higher than the usual rate. A book worth Rs.
300 has been priced at Rs. 1,500.
Around 2,000 books were purchased from a single publishing house. There is a suspicion that these are fake books created using Artificial Intelligence.
The authors of these books do not seem to have written any other works. He claimed that a fraud involving several lakhs of rupees has taken place.
He urged the Tamil Nadu government to take immediate action against those who issued the purchase orders, the distributors, and the owners of the publishing house.
📋 Full details
- Place
- Namakkal
- •
- கோவையில் திறக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் நூலகத்துக்கான புத்தகக் கொள்முதலில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியுள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் இதைக் கூறினார்.
- •
- வழக்கமான விலையைவிட 5 மடங்கு அதிக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 100 பக்கப் புத்தகத்துக்கு வழக்கமாக ரூ.150, பிரபல எழுத்தாளரின் புத்தகத்துக்கு ரூ.200 என விலை வைப்பார்கள். ஆனால் ரூ.300 மதிப்புள்ள புத்தகத்துக்கு ரூ.1,500 விலை வைத்துள்ளனர். பெரும்பாலான புத்தகங்களின் விலை ரூ.1,000க்கும் அதிகம்.
- •
- ஒரே பதிப்பகத்திலிருந்து சுமார் 2,000 புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன. அவை தரமற்றவை; செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட போலி நூல்களாகத் தெரிகின்றன. அவற்றின் ஆசிரியர்கள் வேறு நூல்கள் எழுதியதாகத் தெரியவில்லை. பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளதாகவும், பிரிக்கப்படாத புத்தகக் கட்டுகளைப் பிரித்துப் பார்த்தால் கோடி ரூபாய்க்கும் மேல் ஊழல் தெரியவரும் என்றும் அவர் கூறினார்.
- •
- கொள்முதல் ஆணை வழங்கியவர்கள், விநியோகித்தவர்கள், பதிப்பக உரிமையாளர்களைக் கண்டறிந்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
- •
- Big corruption alleged in Periyar library book purchase | Namakkal news
