
Events · Sendamangalam · Namakkal · 7 Nov · 6:38 AM
Diwali seer procession held for Goddess Perundevi Thayar in Senthamangalam
📰 Source: Dinamalar ↗On the occasion of Diwali, a festival to present Diwali seer (traditional offerings) to Goddess Perundevi Thayar was held in Senthamangalam.
Yesterday at 10 AM, a special abhishekam, decoration, and deeparadhana were conducted at the Someswarar temple. Following this, a procession accompanied by traditional music began from the Someswarar temple and reached the Lakshmi Narayana Perumal temple via Arasamaram bus stop and Kadaiveethi.
Special deeparadhana was performed there for Lord Perumal and Goddess Perundevi Thayar. Later, the Diwali seer was taken in a procession with traditional music from the Perumal temple back to the Someswarar temple.
HR&CE officials and local residents participated in large numbers.
📋 Full details
- Place
- Sendamangalam
- •
- தீபாவளி பண்டிகையையொட்டி, சேந்தமங்கலம் சவுந்திரவள்ளி அம்பாள் சமேத சோமேஸ்வரர் கோவிலில் இருந்து, சேந்தமங்கலம் பழைய பஸ் ஸ்டாண்டுக்கு அருகே உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் உள்ள பெருந்தேவி தாயாருக்குச் சீர்வரிசை வழங்கும் விழா நடைபெற்றது.
- •
- நேற்று காலை 10 மணிக்கு சோமேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
- •
- மேளதாளம் முழங்க அரசமரம் பஸ் ஸ்டாப், கடைவீதி வழியாக ஊர்வலம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலைச் சென்றடைந்தது.
- •
- பெருமாளுக்கும் பெருந்தேவி தாயாருக்கும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
- •
- பின்னர் தீபாவளி சீர் மேளதாளம் முழங்க சோமேஸ்வரர் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
- •
- அறநிலையத்துறை நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
- •
- Diwali seer procession at Senthamangalam temple | Namakkal news

