
Rain & Farming · Namakkal · Namakkal · 7 Nov · 6:37 AM
Namakkal corporation holds human chain awareness rally on rainwater harvesting
📰 Source: Dinamalar ↗An awareness programme on rainwater harvesting was held in Namakkal.
The event was organised by the Namakkal Municipal Corporation on Park Road. Municipal Commissioner Selvapolaji presided over the programme.
Commercial Taxes and Registration Minister Lokesh Tamilselvan and MLA Thileep took part. School students, municipal employees and sanitation workers stood in a human chain carrying banners.
The rally created public awareness about the need for rainwater harvesting, protecting water bodies and raising the groundwater level. Minister Lokesh Tamilselvan said protecting water resources is the duty of every citizen.
He added that saving rainwater can meet future drinking water needs. He appealed to all citizens to install rainwater harvesting systems in their homes and institutions.
He also urged that existing systems be repaired and maintained properly.
📋 Full details
- Place
- Namakkal
- •
- நாமக்கல் மாநகராட்சி சார்பில் பூங்கா சாலையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகராட்சி கமிஷனர் செல்வபாலாஜி தலைமை வகித்தார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன், எம்.எல்.ஏ. திலீப் ஆகியோர் பங்கேற்றனர். பள்ளி மாணவ, மாணவியர், மாநகராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் பதாகைகளை ஏந்தி மனித சங்கிலியாக நின்றனர். மழைநீர் சேகரிப்பின் அவசியம், நீர்நிலைகள் பாதுகாப்பு, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- •
- அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன், நீர்வளத்தைப் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்றார்.
- •
- பொதுமக்கள் தங்கள் வீடுகள், நிறுவனங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்தி, ஏற்கனவே உள்ளவற்றைச் சீரமைத்து முறையாகப் பராமரிக்க வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார்.
- •
- Rainwater harvesting human chain awareness in Namakkal | Namakkal news
