
Crime · Pallipalayam · Namakkal · 7 Nov · 2:37 AM
Drug Sales Target North Indian Workers in Pallipalayam; Police Struggle to Control Trade
📰 Source: Dinamalar ↗Drug sales targeting North Indian workers are taking place in Pallipalayam, making it difficult for the police to control the trade.
Pallipalayam has many spinning mills, where more North Indian workers are employed than local Tamils. Over the past year, the sale of narcotic pills and ganja has increased, particularly targeting North Indian youth.
Substances like gutkha, which are banned in Tamil Nadu, are available in other states, smuggled illegally, and sold here. On March 18, four people, including a youth from Bihar, were arrested for smuggling ganja into the Pallipalayam area.
On May 16, six people who smuggled 12 kg of ganja by train from Vijayawada in Andhra Pradesh were arrested. Two people selling narcotic pills in the RS Road area were also arrested.
Day before yesterday, three people selling narcotic pills along the Pallipalayam riverbank were arrested. However, Pallipalayam police are struggling to control the circulation of drugs.
📋 Full details
- Place
- Pallipalayam, Kumarapalayam
- •
- நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் ஸ்பின்னிங் மில்கள் அதிகம் உள்ளன. இங்கு தமிழர்களை விட வடமாநில தொழிலாளர்களே அதிகம் பணிபுரிகின்றனர்.
- •
- கடந்த ஓராண்டாக போதை மாத்திரை, கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக வடமாநில இளைஞர்களை குறிவைத்தே விற்பனை நடைபெறுகிறது.
- •
- தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மற்ற மாநிலங்களில் பயன்பாட்டில் உள்ளன. இவை எளிதில் கிடைப்பதால் சட்டவிரோதமாக கடத்தி வந்து இங்கு விற்பனை செய்யப்படுகிறது.
- •
- நடவடிக்கை:
- மார்ச் 18
- பள்ளிப்பாளையம் பகுதிக்கு கஞ்சா கடத்தி வந்த பீஹார் வாலிபர் உட்பட 4 பேர் கைது
- மே 16
- ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து ரயிலில் 12 கிலோ கஞ்சா கடத்தி வந்த 6 பேர் கைது
- •
- ஆர்.எஸ். சாலைப் பகுதியில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது
- நேற்று முன்தினம்
- பள்ளிப்பாளையம் ஆற்றங்கரையோரம் போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது
- •
- இருப்பினும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் பள்ளிப்பாளையம் போலீசார் திணறி வருகின்றனர்.
- •
- Drug sales targeting North Indian workers in Pallipalayam | Namakkal news


