Skip to news
Namakkal 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Namakkal News

Civic · Pallipalayam · Namakkal · 6 Nov · 6:49 AM

Rs 500 fine for dumping garbage in water bodies in Pallipalayam

📰 Source: Dinamalar ↗

The Pallipalayam Municipality has warned that a fine of Rs 500 will be imposed on those who dump garbage in water bodies.

There are 21 wards in the municipality, and sanitation workers visit all wards daily to collect garbage from residential areas. The collected waste is sorted and sent to the yard.

However, some people dump garbage in the river, drains, and open spaces, which causes health hazards. To prevent this, warning boards have been placed along the banks of the Cauvery River.

Dumping garbage in public places, roadsides, rainwater drains, and water bodies is prohibited. A fine of Rs 500 will be levied against those who violate these rules.

📋 Full details

Place
Pallipalayam, Kumarapalayam
•
நீர்நிலை பகுதிகளில் குப்பை கொட்டி மாசுப்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என பள்ளிப்பாளையம் நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
•
நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் தூய்மை பணியாளர்கள் தினமும் குடியிருப்புப் பகுதிகளில் குப்பை சேகரிக்கின்றனர். சேகரிக்கப்படும் குப்பை தரம் பிரித்து கிடங்கிற்கு அனுப்பப்படுகிறது.
•
ஆனால் சிலர் குப்பைகளை ஆற்றிலும், சாக்கடையிலும், திறந்தவெளியிலும் கொட்டுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
•
இதையடுத்து, காவிரி ஆற்றங்கரையோரம் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், பொது இடங்கள், சாலையோரம், மழைநீர் வடிகால் மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் குப்பை கொட்டக்கூடாது; மீறிக் கொட்டினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
•
Namakkal garbage fine water bodies Pallipalayam | Namakkal news

▶ Watch this news on

Share on WhatsApp

More news