Skip to news
Namakkal 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Namakkal News

Civic · Namakkal · Namakkal · 6 Nov · 6:49 AM

Diwali Clothes Distributed to 900 Sanitation Workers in Namakkal

📰 Source: Dinamalar ↗

Free dhotis and sarees were distributed to 900 sanitation workers in Namakkal Corporation ahead of Diwali festival.

The event, titled 'Cleanliness is Our Pride', was organized by the 'We The Leaders' organization. Municipal sanitation workers and contract sanitation workers benefited from this initiative.

Executives Rohini, Evergreen Subramani, and Sivakumar participated in the event. Sarvam Foundation executive Ramya and former municipal chairman Karikalan also attended.

The event was conducted to honor the sanitation workers.

📋 Full details

Place
Namakkal
•
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 'வீ த லீடர்ஸ்' சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது. நாமக்கல் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் என மொத்தம் 900 பேருக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது. தூய்மை தான் நம் பெருமை நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ரோகினி, எவர்கிரீன் சுப்பிரமணி, சிவகுமார், சர்வம் அறக்கட்டளை நிர்வாகி ரம்யா, நகராட்சி முன்னாள் சேர்மன் கரிகாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

▶ Watch this news on

Share on WhatsApp

More news