Skip to news
Namakkal 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Namakkal News

Events · Puduchatram · Namakkal · 21 Oct · 3:57 PM

Achappan Temple in Puduchattiram Holds ‘Peyi Vattum’ Exorcism Ritual on Vijayadashami

📰 Source: Dinamalar ↗

At the century‑old Achappan Temple located in Puduchattiram village near Erumapatti, a ‘Peyi Vattum’ (spirit‑repelling) ritual was performed on Vijayadashami.

Women seeking a child, unmarried men, women and other devotees took part. The participating women sat in the courtyard with their hands raised.

The temple priest and a person dressed as a Komali struck them with a stick. People believe that the evil force will leave and wishes such as a child’s blessing will be fulfilled.

Yesterday, hundreds of male and female devotees bought the stick‑beating tickets. After that a ceremony of breaking a coconut on the head was held.

📋 Full details

Place
Puduchatram, Namakkal
•
புதுச்சத்திரம் அச்சப்பன் கோவிலில் ‘பேய் விரட்டும்’ விநோதம்
•
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்த புதுச்சத்திரம் கிராமத்தில், நூற்றாண்டு பழமையான அச்சப்பன் கோவில் உள்ளது.
•
விஜயதசமியன்று ஆண்டுதோறும் நடக்கும் விழாவில் ‘பேய் விரட்டும்’ நிகழ்வு சிறப்பாக நடக்கிறது.
•
குழந்தை வரம் வேண்டும் பெண்கள், திருமணமாகாத ஆண்கள், பெண்கள் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
•
பங்கேற்கும் பெண்கள் வளாகத்தில் கைகளை மேலே கூப்பி மண்டியிட்டு அமர்ந்து சாட்டையடி வாங்குகிறார்கள்.
•
நேற்று நூற்றுக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் பங்கேற்று, பின்னர் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
•
மக்கள், சாட்டையடி பெற்றால் தீய சக்தி வெளியேறி, குழந்தை பாக்கியம் உள்ளிட்ட வேண்டுதல் நிறைவேறும் என நம்புகிறார்கள்.

▶ Watch this news on

Share on WhatsApp

More news