Skip to news
Namakkal 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Namakkal News

Rain & Farming · Erumapatti · Namakkal · 5 Nov · 6:47 AM

Heavy rain turns Varakur farmlands into flood waters in Kollimalai foothills

📰 Source: Dinakaran ↗

Farmlands in Varakur were submerged in flood waters.

Continuous heavy rain fell in the Varakur area for five hours on the night before yesterday. As a result, water overflowed in the foothill area and entered the agricultural fields.

Turmeric, sugarcane, millet, small onion, and paddy fields were affected. Rainwater has accumulated in the fields like ponds.

Forest streams are flowing with flood water due to continuous rain in Kollimalai for the past month. Farmers state that water inflow has increased in streams in areas including Karavalli and Varakur, and water is entering the fields because the water channels have not been dredged.

Farmers have requested Water Resources Department officials to dredge the streams, remove encroachments, and take action to allow water to flow to the tanks.

📋 Full details

Place
Erumapatti, Namakkal
•
நேற்று முன்தினம் இரவு கொல்லிமலை அடிவார பகுதியான வரகூரில் தொடர்ந்து 5 மணி நேரம் பலத்த மழை பெய்தது. அதனால் தண்ணீர் பெருக்கெடுத்து மஞ்சள், கரும்பு, சோளம், சின்ன வெங்காயம், நெல் வயல்களுக்குள் புகுந்தது. விளைநிலங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
•
கொல்லிமலையில் கடந்த ஒரு மாதமாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவி, சந்தனப்பாறை அருவி ஆகியவற்றிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
•
சேந்தமங்கலம் அடுத்த காரவள்ளி, எருமப்பட்டி அடுத்த வரகூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மழையால் வரகூர் மலை அடிவார பகுதியில் ஆங்காங்கே சிறு நீர்வீழ்ச்சிகளும் உருவாகியுள்ளன.
•
நீர்வழி ஓடைகளைத் தூர்வாராததால் தண்ணீர் முழுவதும் விவசாய நிலங்களுக்குள் புகுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். ஓடைகளைத் தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரைகளைப் பலப்படுத்தி, ஏரிகளுக்கு நீர் செல்ல நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
•
Heavy rain turns Varakur farmlands into flood waters | Namakkal news

▶ Watch this news on

Share on WhatsApp

More news