Skip to news
Namakkal 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Namakkal News

Business & Prices · Namakkal · Namakkal · 5 Nov · 2:31 AM

Namakkal egg purchase price rises to 650 paise due to feed cost surge

📰 Source: Dinamalar ↗

The egg purchase price in Namakkal has risen to 650 paise.

At a meeting held yesterday, the price was increased by 10 paise. Over the past six days, the total increase has been 80 paise.

Sundararajan, Secretary of the Tamil Nadu Poultry Farmers Association, stated that the rise in prices of chicken feed raw materials is the reason for this increase. The price of maize has risen from 20 rupees to 35 rupees per kilogram, and soybean has risen from 38 rupees to 66 rupees per kilogram.

Egg consumption has increased by 10 to 15 percent as the Diwali festival approaches. Eight crore eggs are produced daily in the Namakkal district.

It is expected that the price will rise to 700 paise in the coming days.

📋 Full details

Place
Namakkal
•
தீவன மூலப்பொருட்களின் விலை உயர்வால் நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று நடந்த கூட்டத்தில் கொள்முதல் விலை 10 காசு உயர்த்தப்பட்டு 650 காசாக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த 6 நாட்களில் மொத்தம் 80 காசு உயர்ந்துள்ளது.
•
நாமக்கல் மண்டலத்தில் தினமும் 8 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. முட்டைக்கான விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்ணயிக்கிறது.
அக். 1
540 காசு, அக். 21: 560 காசு, அக். 30: 590 காசு, அக். 31: 610 காசு, நவ். 1: 620 காசு, நவ். 2: 630 காசு, நவ். 3: 640 காசு என விலை நிர்ணயிக்கப்பட்டது.
•
தீபாவளி நெருங்குவதால் முட்டை நுகர்வு 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. மக்காச்சோளம் கிலோ 20 ரூபாயில் இருந்து 35 ரூபாயாகவும், சோயா கிலோ 38 ரூபாயில் இருந்து 66 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் முட்டை விலை 700 காசு வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற மண்டல விலைகள்
சென்னை 710 காசு, ஐதராபாத் 640 காசு, விஜயவாடா 700 காசு, பர்வாலா 630 காசு, மும்பை 700 காசு, மைசூரு 705 காசு, பெங்களூரு 690 காசு, கொல்கத்தா 720 காசு, டில்லி 660 காசு.
•
நாமக்கல்லில் நடந்த பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஒரு கிலோ முட்டைக்கோழி 100 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஒரு கிலோ கறிக்கோழி 124 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது.
•
Namakkal egg price rises to 650 paise | Namakkal news

▶ Watch this news on

Share on WhatsApp

More news