
← Namakkal News
Civic · Kumarapalayam · Namakkal · 4 Nov · 6:47 PM
Dye workshop owners wash dyed cloth in Cauvery river at night near Kumarapalayam; activists urge action
📰 Source: Polimer News ↗A video has emerged showing dyed cloth being washed in the Cauvery River at night near Kumarapalayam in Namakkal district.
The footage shows private dye workshop owners gathering dyed cloth and washing it in the river after dark. The owners are reported to be responsible.
Reports say printed dyed cloth is being cleaned in the Cauvery River at the Sokkarayan Betta area near Pallipalayam. Dye units in Kumarapalayam and Pallipalayam that had earlier been sealed for discharging untreated dye waste have already been sealed.
After the video was released, environmental activists have called for appropriate action.
📋 Full details
- Place
- Kumarapalayam
- •
- நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரியாற்றில் இரவு நேரத்தில் சாயத் துணிகளைக் குவித்து வைத்து அலசும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- •
- தனியார் சாயப்பட்டறை உரிமையாளர்கள் இரவு நேரங்களில் பள்ளிபாளையம் அருகே உள்ள சொக்கராயன் பேட்டை பகுதி காவிரி ஆற்றில் பிரின்டிங் செய்யப்பட்ட சாயத்துணிகளை சுத்தம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
- •
- குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் சாயக்கழிவை சுத்திகரிக்காமல் வெளியேற்றிய சாய ஆலைகளுக்கு ஏற்கனவே சீல் வைக்கப்பட்டுள்ளது.


