Skip to news
Namakkal 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Namakkal News

Education · Pallipalayam · Namakkal · 4 Nov · 6:44 PM

Power generation hit at Odapalli check dam near Pallipalayam due to reduced Mettur water release

📰 Source: Dinamalar ↗

Power generation at the Odapalli check dam near Pallipalayam has been severely affected.

The dam, built across the Cauvery River in Namakkal district, cost Rs.490 crore and started generating electricity in November 2011. It has two units and stores water up to a height of 9 metres.

Each unit has a 15 MW generator, giving a total capacity of 30 MW. On 1 September, water was released from Mettur dam for irrigation, which increased river flow and allowed normal power generation.

Currently the amount of water released from Mettur dam has been reduced. As a result the flow in the Cauvery has fallen, the dam cannot store water, and power generation has dropped sharply.

📋 Full details

Place
Pallipalayam, Kumarapalayam
•
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே ஓடப்பள்ளி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.490 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டப்பட்டு 2011 நவம்பர் முதல் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு 2 யூனிட்டுகள் மூலம் 9 மீட்டர் உயரத்துக்கு தண்ணீர் தேக்கி, தலா 15 மெகாவாட் வீதம் மொத்தம் 30 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது.
•
கடந்த செப்டம்பர் 1 முதல் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கப்பட்டதால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து மின் உற்பத்தி நடைபெற்று வந்தது. தற்போது மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைந்ததால், காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிந்து தண்ணீர் தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஓடப்பள்ளி தடுப்பணையில் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

▶ Watch this news on

Share on WhatsApp

More news