
Crime · Namakkal · Namakkal · 4 Nov · 10:42 AM
Namakkal: Two arrested, including a 17‑year‑old, for snatching a student’s mobile phone
📰 Source: Dinamalar ↗Two people have been arrested for snatching a mobile phone from a student during a walk in Namakkal.
The incident occurred near Nallipalayam, Lakkampalayam Yaal town on October 1 at 4:45 pm. The victim is Sujay, a 20‑year‑old final‑year engineering college student, who was walking when the theft happened.
Two thieves approached from behind, snatched the phone and fled. A complaint was lodged with the Nallipalayam police.
During investigation, a 17‑year‑old boy from Natarajapuram, Namakkal and Umashankar, a 23‑year‑old from Marikankani Street, were arrested. They were presented before the Namakkal JM 1 Court.
Umashankar was sent to Salem Central Prison and the 17‑year‑old to a Children’s Reform School.
📋 Full details
- Place
- Namakkal
- •
- நாமக்கல் அருகே நல்லிபாளையம் திருநகரைச் சேர்ந்த சுஜய் (20 வயது), பொறியியல் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவர். விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தார்.
- அக். 1 ஆம் தேதி மாலை 4
- 45 மணிக்கு லக்கம்பாளையம் யாழ் நகரில் மொபைல் போனில் பேசியபடி நடைபயிற்சி சென்றார். அப்போது மொபெட்டில் பின்னால் வந்த இரண்டு வாலிபர்கள் அவரது மொபைல் போனைப் பறித்துக் கொண்டு தப்பினர்.
- •
- நல்லிபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் 17 வயது சிறுவன் மற்றும் உமாசங்கர், 23 வயது, கைது செய்யப்பட்டனர்.
- நடவடிக்கை
- இருவரும் நாமக்கல் ஜே.எம். 1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். உமாசங்கர் சேலம் மத்திய சிறையிலும், 17 வயது சிறுவன் சிறார் சீர்த்திருத்தப் பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.
- •
- Namakkal mobile snatching two arrested | Namakkal news
