Skip to news
Namakkal 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Namakkal News

Govt notice · Namakkal · Namakkal · 4 Nov · 6:38 AM

S. Prabakaran appointed new Namakkal RDO; V. Santhi transferred to TASMAC

📰 Source: Dinamani ↗

Several government officials in Namakkal district have been transferred, including the District Collector.

V. Santhi, the former Namakkal District Collector, has been transferred as the TASMAC manager for Namakkal district.

S. Prabakaran, a computer researcher at the Tamil Nadu Electricity Regulatory Commission in Chennai, has been appointed as the new Namakkal District Collector.

He previously served as the Deputy Collector for Social Security Schemes at the Namakkal Collector's office. V.

Chandhya, the District Collector's personal assistant, has been appointed as the District Backward Classes Welfare Officer. K.

Kumaran, who previously held that position, has been transferred as the Supply Officer for Erode district. R.

Mandaakini, the Deputy Collector of Thiruvallur, has been appointed as the new personal assistant to the Namakkal District Collector. The Revenue Department Administrative Order issued these orders.

📋 Full details

Place
Namakkal
•
நாமக்கல் கோட்டாட்சியர் மற்றும் ஆட்சியரின் நேர்முக உதவியாளராகப் பணியாற்றிய அதிகாரிகள் வெவ்வேறு பணியிடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் கோட்டாட்சியர் வே. சாந்தி, நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் மேலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை கணினி ஆய்வாளர் ச.பிரபாகரன், புதிய நாமக்கல் கோட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வ. சந்தியா, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலராகவும், அங்கு பணியாற்றிய கோ. குமரன், ஈரோடு மாவட்ட வழங்கல் அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் தனித்துணை ஆட்சியர் இரா. மந்தாகினி, மாவட்ட ஆட்சியரின் புதிய நேர்முக உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை வருவாய்த் துறை நிர்வாக ஆணையம் வெளியிட்டுள்ளது.

▶ Watch this news on

Share on WhatsApp

More news