
Education · Namakkal · Namakkal · 3 Nov · 10:36 PM
Group 4 model exams begin at Namakkal district employment centre
📰 Source: tamilmaninewstoday.com ↗Free model exams for the Group 4 recruitment have started in Namakkal.
These exams are being conducted directly at the Namakkal District Employment Centre starting from the 3rd. The syllabus covers the full curriculum for the Group 4 exam to be held by the Tamil Nadu Public Service Commission.
The test is conducted exactly like the actual TNPSC exam. Candidates will be evaluated and ranked collectively across seven districts in the region.
Every Tuesday, 10 subject-wise tests and 2 full model exams are held. Students who studied in the Namakkal Self-Study Circle have cleared the Group 4 exam (17 candidates) and the Cooperative Department exam (23 candidates).
Interested persons can contact 04286 222260. Registration can be done immediately via email or in person.
📋 Full details
- Place
- Namakkal
- •
- நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான மாதிரித் தேர்வுகள் 3ஆம் தேதி முதல் நேரடியாகத் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள குரூப் 4 தேர்வுக்கான முழு பாடத்திட்டமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு மண்டல அளவில் 7 மாவட்டங்களுக்கு பொதுவாக மதிப்பீடு செய்யப்பட்டு தரவரிசைப்படுத்தப்படும். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் 10 பாடவாரித் தேர்வுகளும், 2 முழு மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும். நாமக்கல் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயின்ற மாணவர்கள் 2025-2026ஆம் ஆண்டு தேர்வுகளில் குரூப் 4 தேர்வில் 17 பேரும், குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வில் 15 பேரும், மெயின் தேர்வில் 2 பேரும், சீருடைப்பணியாளர் தேர்வில் 19 பேரும், பிஜி டிஆர்பி தேர்வில் 2 பேரும், கூட்டுறவுத்துறை தேர்வில் 23 பேரும், ஹெல்த் இன்ஸ்பெக்டர் தேர்வில் 12 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
