Skip to news
Namakkal 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Namakkal News

Rain & Farming · Namakkal · Namakkal · 3 Nov · 6:57 AM

One-day mushroom cultivation training camp by Namakkal horticulture department at Agricultural Science Centre

📰 Source: Dinamalar ↗

A one-day technical training camp on mushroom cultivation was held in Namakkal.

The camp took place at the Agricultural Science Centre. It was organized by the Namakkal district horticulture department and the Technical Management Agency.

District horticulture deputy director Bhuvaneshwari chaired the event. She explained the practical demonstrations, field training and district‑level training for farmers.

She also spoke about subsidy schemes for mushroom cultivation and opportunities for youth entrepreneurs. A training manual on mushroom cultivation was released at the camp.

Expert Ilavarasan gave technical training on mushroom varieties. He discussed large‑scale mushroom cultivation with entrepreneurs.

📋 Full details

Place
Namakkal
•
நாமக்கல் வட்டார தோட்டக்கலைத்துறை மற்றும் தொழில்நுட்ப மேலாண் முகமை சார்பில், காளான் வளர்ப்பு குறித்த ஒருநாள் தொழில்நுட்பப் பயிற்சி முகாம் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற்றது.
•
மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் புவனேஸ்வரி தலைமை வகித்து, விவசாயிகளுக்கான செயல்விளக்கம், வெளிமாநிலப் பயிற்சி, மாவட்ட அளவிலான பயிற்சி, கண்டுணர் சுற்றுலா குறித்து விளக்கினார்.
•
காளான் வளர்ப்பில் உள்ள மானியத் திட்டங்கள், இளைஞர்கள் தொழில் முனைவோராக உயர்வதற்கான வாய்ப்புகள் பற்றியும் அவர் எடுத்துரைத்தார்.
•
முகாமில் பயிற்சி கையேடு வெளியிடப்பட்டது. வல்லுனர் இளவரசன் காளான் ரகங்கள், வளர்ப்பு முறை குறித்து தொழில்நுட்பப் பயிற்சி அளித்தார்.
•
பேராசிரியர் செந்தாமரை செல்வி காளான் மதிப்பு கூட்டு பொருட்கள் குறித்து விளக்கினார். வேளாண் அறிவியல் நிலைய தலைவர் சசிகலா, காளான் வளர்ப்புக்கு ஐந்து நாள் தனிப் பயிற்சி வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.
•
உதவி இயக்குனர் யுவசெந்தில்குமார் வரவேற்றார். அதிகாரிகளும் முன்னோடி விவசாயிகளும் பலர் பங்கேற்றனர்.
•
Mushroom cultivation training camp in Namakkal | Namakkal news

▶ Watch this news on

Share on WhatsApp

More news