
← Namakkal News
Crime · Pallipalayam · Namakkal · 2 Nov · 6:50 PM
People washing dye‑soaked cloth in river near Pallipalayam handed over to police
📰 Source: Dinamalar ↗People who were washing dye‑soaked cloth in the river near Pallipalayam were handed over to the police.
The cloth had been brought in trucks from Erode the previous night and taken to the Kokkaraianpatti river area. There they were washing the cloth.
Some local residents, after learning this, went to the river and seized the washers by hand and foot. They later handed them over to the police at Kokkaraianpatti.
It is reported that washing continued through the night with trucks bringing more dye‑soaked cloth to the river.
📋 Full details
- Place
- Pallipalayam, Kumarapalayam
- •
- பள்ளிப்பாளையம் அருகே கொக்கராயன்பேட்டை ஆற்றுப்பகுதியில் ஈரோட்டில் இருந்து இரவில் லாரிகளில் கொண்டு வரப்பட்ட சாய துணிகளை அலசி வந்துள்ளனர்.
- •
- நேற்று முன்தினம் இரவு ஈரோட்டில் இருந்து லாரியில் கொண்டு வரப்பட்ட சாய துணிகளை ஆற்றுப்பகுதிக்கு கொண்டு வந்து அலசிக் கொண்டிருந்தனர்.
- •
- இதை அறிந்த அப்பகுதி மக்கள் சிலர் ஆற்றுப்பகுதிக்கு சென்று, சாய துணிகளை அலசிக்கொண்டிருந்தவர்களை கையும் களவுமாகப் பிடித்தனர்.
- •
- பின்னர் அவர்களை கொக்கராயன்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.


