
← Namakkal News
Govt notice · Sendamangalam · Namakkal · 2 Nov · 2:25 AM
Senthamangalam MLA Chandrasekar hosts victory feast for 2,000 in Reddipatti
📰 Source: Hindu Tamil ↗A feast for 2,000 people was held yesterday in Reddipatti near Namakkal.
Senthamangalam Assembly member P. Chandrasekar organized the victory celebration.
Goat meat was served to the people of the constituency. The feast included 250 kg of goat meat, 200 kg of chicken, and 2,000 eggs.
White rice, meat stew, rasam, payasam, and ice cream were served. Party leaders, including Revenue Minister Lokesh Tamil Selvan, attended the event.
The MLA stated that a feast with 25 goats was held at the Periyasamy Temple at the foot of Kolli Hills to fulfill a wish.
📋 Full details
- Place
- Sendamangalam
- •
- சேந்தமங்கலம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டப்பேரவை உறுப்பினர் பொ.சந்திரசேகர், நேற்று நாமக்கல் அருகே ரெட்டிப்பட்டியில் வெற்றி விருந்து விழா நடத்தினார். தொகுதி மக்களுக்கு கிடா வெட்டி விருந்து வைக்கப்பட்டது.
- •
- தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்த பிறகு செயல்படுத்தும் திட்டங்களின் பெயர்களில் 'வெற்றி' என்ற வார்த்தை இணைத்து அறிவிக்கப்பட்டு வருகிறது. பேருந்துகளில் பெண்களுக்கான 'வெற்றிப் பயணம்' திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.
- •
- விருந்தில் பத்திர பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், நாமக்கல், சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏக்கள் திலீப், லட்சுமணன் உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்கள், தொகுதி மக்கள் பலர் கலந்துகொண்டனர்.
- •
- 250 கிலோ ஆட்டு இறைச்சி, 200 கிலோ கோழி இறைச்சி, 2000 முட்டைகளுடன் விருந்து பரிமாறப்பட்டது. வெள்ளை சாதம், இறைச்சி குழம்பு, வறுவல், ரசம், பாயசம், ஐஸ்கிரீம் பரிமாறப்பட்டன.
- •
- இது குறித்து எம்எல்ஏ சந்திரசேகர் கூறும்போது, "வேண்டுதலுக்காக கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள பெரியசாமி கோயிலில் 25 கிடா வெட்டி விருந்து வைக்கப்பட்டது" என்றார்.
- •
- Senthamangalam MLA hosts victory feast for 2,000 people | Namakkal news

