
Civic · Kumarapalayam · Namakkal · 1 Nov · 10:22 PM
Night-time dye washing in Cauvery near Kumarapalayam sparks pollution complaints
📰 Source: Thanthi TV ↗Complaints have been filed regarding the washing of dyed fabrics in the Cauvery river at night.
This incident is reportedly taking place near Kumarapalayam. The public has accused the activity of polluting the river water.
Dyeing factories that were operating in the Kumarapalayam and Pallipalayam areas were sealed by authorities for discharging untreated wastewater. In this situation, it is alleged that owners of dyeing units from Erode district are washing printed dyed fabrics in the Cauvery river in the Sockarayanpettai area near Pallipalayam.
The public stated that despite filing continuous complaints with proper evidence, no action has been taken by the authorities. People have demanded that appropriate action be taken against those polluting the Cauvery river.
📋 Full details
- Place
- Kumarapalayam
- •
- குமாரபாளையம் அருகே இரவு நேரங்களில் காவிரி ஆற்றில் சாயத்துணிகள் சுத்தம் செய்யப்படுவதால் ஆற்று நீர் மாசடைவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
- •
- குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் செயல்பட்டு வந்த சாயத் தொழிற்சாலைகள், சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை வெளியேற்றியதால் அதிகாரிகளால் பூட்டி சீல் வைக்கப்பட்டன.
- •
- இதையடுத்து, காவிரியில் சாயக்கழிவு கலப்பதைத் தடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
- •
- ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சாயப்பட்டறை உரிமையாளர்கள், இரவு நேரங்களில் பள்ளிபாளையம் அருகே சொக்கராயன்பேட்டை பகுதியில் காவிரி ஆற்றில் அச்சிடப்பட்ட சாயத்துணிகளைக் கழுவுவதாகக் கூறப்படுகிறது.
- •
- உரிய ஆதாரங்களுடன் அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். காவிரி ஆற்றை மாசுபடுத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.


