Skip to news
Namakkal 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Namakkal News

Events · Namakkal · Namakkal · 1 Nov · 10:21 PM

67th Memorial Day of Veteran Actor Thyagaraja Bhagavathar Observed in Namakkal

📰 Source: tamilmaninewstoday.com ↗

The 67th memorial day of veteran actor Thyagaraja Bhagavathar was observed in Namakkal.

Thyagaraja Bhagavathar was born on March 1, 1910, and passed away on November 1, 1959, at the age of 49. The film Haridas, in which he acted, set a record by running for three consecutive Deepavali seasons.

The memorial was held by the M.K. Thyagaraja Bhagavathar Sangam.

Sangam president Manivannan presided over the event and paid respects by garlanding the portrait. Sangam administrators and the public offered flowers as a tribute.

📋 Full details

Place
Namakkal
•
பழம்பெரும் சினிமா நடிகர் தியாகராஜ பாகவதரின் 67வது நினைவு தினம் நாமக்கல்லில் நினைவேந்தல் நிகழ்ச்சியாக அனுசரிக்கப்பட்டது. தியாகராஜ பாகவதர் 1910ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி பிறந்தார். அவர் நடித்த ஹரிதாஸ் திரைப்படம் தொடர்ந்து 3 தீபாவளிகளைக் கடந்து ஓடி சாதனை படைத்தது. அவர் தனது 49வது வயதில், 1959ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி இறந்தார்.
•
எம்.கே. தியாகராஜ பாகவதர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சங்கத்தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்தார். உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது செலுத்தப்பட்டது. தொடர்ந்து சங்க நிர்வாகிகளும் பொதுமக்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். ஜோதிடர் பாலமுருகன், குமுதம் நாகராஜன், நடராஜன், தியாகராஜன், குணசேகரன், சுப்பிரமணியம், வக்கீல் மனோகரன், சபரி, சுரேஷ் ஷர்மா, மாது, ஞானசேகரன், பிரகாஷ், தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
•
Thyagaraja Bhagavathar 67th memorial day | Namakkal news

▶ Watch this news on

Share on WhatsApp

More news