Skip to news
Namakkal 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Namakkal News

Education · Namakkal · Namakkal · 1 Nov · 2:15 AM

Teachers who wrote 41 classical Tamil works in Tamil Brahmi receive world record certificates in Namakkal

📰 Source: Dinamalar ↗

In Namakkal, world record certificates were presented to teachers who wrote 41 Tamil classical works in Tamil Brahmi.

A total of 80 teachers have written the 41 Tamil classical works in Tamil Brahmi. The achievement was praised as a rare feat.

The ceremony was held at the Namakkal District Teacher Education and Training Institute. The institute principal Selvam presided over the event.

Using low‑cost satellites, 78 teachers carried out 360 climate studies. Books titled “Tamili 2.0” and “Tamil Pazhagu”, created by teachers Hemalatha and Sivaperuman, were released.

The India Book of Records, Puducherry, awarded world record certificates to 158 teachers.

📋 Full details

Place
Namakkal
•
நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. தமிழ் பிராமியில் 41 தமிழ் செவ்விலக்கியங்களை எழுதிய 80 ஆசிரியர்களுக்கு உலக சாதனை சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்டது. நிறுவன முதல்வர் செல்வம் தலைமை வகித்தார். குறைந்த விலை சாட்டிலைட்களான ‘கலாம் கலம்’ மற்றும் ‘விக்ரம் புவிசாட்’ மூலம் 78 ஆசிரியர்கள் காலநிலை மாற்றங்கள் குறித்த 360 ஆய்வுகளை மேற்கொண்டனர். நாமகிரிப்பேட்டை சீராப்பள்ளி பஞ்சாயத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஹேமலதா உருவாக்கிய ‘தமிழி 2.0’ நூலும், விரிவுரையாளர் சிவபெருமான் உருவாக்கிய ‘தமிழ் பழகு’ நூலும் வெளியிடப்பட்டன. பின்னர் 158 ஆசிரியர்களுக்கு புதுச்சேரி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் வழங்கிய உலக சாதனை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

▶ Watch this news on

Share on WhatsApp

More news