Skip to news
Namakkal 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Namakkal News

Events · Namakkal · Namakkal · 31 Oct · 6:40 AM

Maha Kumbabhishekam of Kalyana Subramaniyar held at Pachaimalai Balathandayuthapani Temple, Pottanur

📰 Source: Dinamalar ↗

A Maha Kumbabhishekam was held at the Pachaimalai Balathandayuthapani temple near Pottanur.

Yesterday at 7:15 a.m., the Maha Kumbabhishekam was performed for the Kalyana Subramaniyar deities. Earlier, on the 29th, the festival idols were taken in a procession from the Pottanur Sakthi Vinayagar temple to Pachaimalai.

Devotees participated in the procession with Kailaya drums. At 6 p.m., when the festival deities reached Pachaimalai, the consecration ceremony took place.

The ceremony began with a Ganesha puja followed by the first Yagaveli puja. The priests dressed the festival idols in silk garments and adorned them with flowers.

108 Ashtothara namavali chants were recited and a great lamp worship was displayed. Devotees from Paramathi Velur and surrounding areas had darshan.

📋 Full details

Place
Namakkal
•
பரமத்தி வேலூர் அடுத்த பொத்தனூர், பச்சைமலை பாலதண்டாயுதபாணி கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணியர் உற்சவர் சுவாமிகளுக்கு பிரதிஷ்டை மற்றும் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
•
விழாவையொட்டி, 29ஆம் தேதி பொத்தனூர் சக்தி விநாயகர் கோவிலில் இருந்து உற்சவ மூர்த்திகள் கைலாய வாத்தியம் முழங்க, பக்தர்கள் ஊர்வலமாக பச்சைமலைக்கு அழைத்து வரப்பட்டனர்.
மாலை 6
00 மணிக்கு உற்சவ சுவாமிகள் பச்சைமலையை அடைந்ததும் முறைப்படி பிரதிஷ்டை நிகழ்வு நடந்தது. தொடர்ந்து கணபதி பூஜையுடன் முதற்கால யாக வேள்வி பூஜை தொடங்கியது.
நேற்று காலை 7
15 மணிக்கு உற்சவ சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் மங்கள வாத்தியம் முழங்க நடைபெற்றது. மூலவர், உற்சவ மூர்த்திகளுக்கு பட்டு வஸ்திரம் அணிவித்து, மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
•
108 அஷ்டோத்திர நாமாவளிகள் முழங்க அர்ச்சனை செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பரமத்தி வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
•
Maha Kumbabhishekam at Pachaimalai temple, Pottanur | Namakkal news

▶ Watch this news on

Share on WhatsApp

More news