
← Namakkal News
Business & Prices · Namakkal · Namakkal · 30 Oct · 2:55 PM
Small onion prices soar at Namakkal weekly market; farmers happy ahead of Deepavali
📰 Source: Dinamalar ↗The price of small onions is skyrocketing.
The weekly market in Namakkal district met yesterday, where more than 300 sacks of onions arrived. Farmers who have harvested and stored their produce in farm storage are happy, as prices are expected to rise further during Deepavali.
Farmers have also currently cultivated small onions due to the northeast monsoon.
📋 Full details
- Place
- Namakkal
- •
- வாரச்சந்தை நேற்று கூடியது. சந்தைக்கு 300க்கும் மேற்பட்ட வெங்காய மூட்டைகள் வந்தன. அறுவடை செய்து தோட்டங்களில் பட்டறை அமைத்து இருப்பு வைத்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தீபாவளி சமயத்தில் விலை மேலும் உயரும் என்பதே இதற்குக் காரணம். வடகிழக்கு பருவமழையால் விவசாயிகள் தற்போது சின்ன வெங்காயம் சாகுபடி செய்துள்ளனர்.
