Skip to news
Namakkal 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Namakkal News

Civic · Namakkal · Namakkal · 30 Oct · 10:30 AM

Residents protest again against eviction from dangerous houses at Kuyavan Thittu and behind Natraja Theatre in Erode

📰 Source: Dinamalar ↗

More than 40 people left their homes and staged a protest in Erode.

The houses in the Kuyavan Thittu and Natraja Theatre rear area are at risk of collapse at any time. Because of this, officials of the Kudisai Maatru Vaariyam (slum clearance board) have urged the people living there to vacate.

However, the residents are refusing to leave their homes and continue to protest. In this regard, talks were held on the afternoon of the day before yesterday in the presence of Erode Revenue Divisional Officer Muthusamy.

📋 Full details

Place
Namakkal
•
ஈரோடு மாநகராட்சி குயவன் திட்டு, நடராஜா தியேட்டர் பின்புறம் பகுதியில் உள்ள வீடுகள் எந்நேரமும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன.
•
இதனால் அங்கு வசிக்கும் மக்களை வெளியேறுமாறு குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
•
ஆனால் மக்கள் வீடுகளை காலி செய்ய மறுத்து போராடி வருகின்றனர்.
•
இது தொடர்பாக ஈரோடு ஆர்.டி.ஓ. முத்துசாமி முன்னிலையில் நேற்று முன்தினம் மதியம் நடந்த பேச்சுவார்த்தையின்போது 40க்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

▶ Watch this news on

Share on WhatsApp

More news