Skip to news
Namakkal 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Namakkal News

Civic · Pallipalayam · Namakkal · 30 Oct · 10:27 AM

Vasantha Nagar: Residents buy water after one month without supply

📰 Source: Dinamalar ↗

Residents of Vasantha Nagar and Jothi Nagar in Pallipalayam have not received regular drinking water for a month.

The area falls under the Puthupalayam Panchayat. Despite repeated complaints, officials have not taken action to ensure a regular water supply.

Residents say they are forced to buy water for drinking. The public has demanded that the District Collector take action to provide regular drinking water.

📋 Full details

Place
Pallipalayam, Kumarapalayam
•
பள்ளிப்பாளையம், வசந்த நகர் மற்றும் ஜோதி நகர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக சீரான குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். புதுப்பாளையம் ஊராட்சி மூலம் குடிநீர் வழங்கப்படும் இப்பகுதியில், பலமுறை தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. குடிப்பதற்குக் காசு கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய நிலை உள்ளதாக மக்கள் கூறுகின்றனர். சீரான குடிநீர் வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

▶ Watch this news on

Share on WhatsApp

More news