Skip to news
Namakkal 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Namakkal News

Events · Paramathi Velur · Namakkal · 28 Oct · 6:36 AM

Krittika Abhishekam: special worship at temples in Paramathi Velur and nearby villages

📰 Source: Dinamalar ↗

Special Krittika abhishekam was performed in several temples near Paramathi Velur.

Yesterday at the Raja Swami Temple near Paramathi Velur, Raja Swami was abhishekamed with 18 different scented substances including milk, curd, paneer, buttermilk, sandalwood, turmeric, holy turmeric and Panchamirtham. The deity was then decorated with flowers and a lamp worship was performed.

Afterwards Raja Swami, adorned in a golden armor, bestowed blessings on the devotees. Similar special abhishekam and decoration for Muruga were carried out at Kabilarmalai Balasubramani Swami Temple, Koppanampalaiyamm Parameswarar, a 34.5 ft tall Arumuga deity at Pranthag near Paramathi, Subramaniyar in the new Kasi Vishwanathar Temple at Pandamangalam, Murugan at Pachamalai near Pottanur, a Veela-shaped Subramaniyar at Anicham Palayam, Vijayagiri Vadapazhani Aandavar at Bilikkal Palayam, Subramaniyar in the Thiruveleeswarar Temple at Nansei Idaiyar, Skanda Samy at Kathir Malai in Balapatti, and Valli and Deivanai with Subramaniyar on Arunagirinathar Hill at Kandambaiyam.

📋 Full details

Place
Paramathi Velur, P. Velur
•
நேற்று கிருத்திகை அபிஷேகத்திற்காக பரமத்தி வேலூர் அருகே உள்ள ராஜா சுவாமி கோவிலில் ராஜா சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் ராஜா சுவாமி தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
•
இதேபோல் கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர், பரமத்தி அருகே உள்ள பிராந்தகத்தில் 34.5 அடி உயரமுள்ள ஆறுமுகக் கடவுள், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன், அனிச்சம் பாளையத்தில் வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர், நன்செய்இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பாலப்பட்டி கதிர்மலை ஸ்கந்தசாமி மற்றும் கந்தம்பாளையம் அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட கோவில்களில் முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.

▶ Watch this news on

Share on WhatsApp

More news