Skip to news
Namakkal 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Namakkal News

Rain & Farming · Erumapatti · Namakkal · 28 Oct · 6:36 AM

Water Reaches Thoosur Lake After 2 Years; Farmers and Public Rejoice

📰 Source: Dinamalar ↗

Water has reached Thoosur lake after a gap of two years.

Following heavy rains in Kolli Hills, rainwater flowed via Karuvattaru, passed through Senthamangalam and Palayapalayam lakes, and entered Thoosur lake. Spanning an area of 300 acres, Thoosur lake had completely dried up due to intense heat, causing severe distress to farmers and the public.

With water now flowing into the dry lake after two years, farmers and the public are overjoyed.

📋 Full details

Place
Erumapatti, Namakkal
•
தூசூர் ஏரிக்கு 2 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் வந்தது. கொல்லிமலையில் கனமழை பெய்ததால், அந்த மழைநீர் கருவாட்டாறு வழியாக சேந்தமங்கலம் மற்றும் பழையபாளையம் ஏரிகளை கடந்து தூசூர் ஏரிக்கு வந்தது. 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட தூசூர் ஏரி, கடும் வெயில் காரணமாக தண்ணீர் குறைந்து வறண்ட நிலையாக மாறியது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். வறண்டு காணப்பட்ட தூசூர் ஏரிக்கு 2 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் வந்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

▶ Watch this news on

Share on WhatsApp

More news