Skip to news
Namakkal 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Namakkal News

Crime · Namakkal · Namakkal · 27 Oct · 10:30 PM

88-year-old farmer stops self-immolation at Namakkal Collectorate over land dispute

📰 Source: Dinamalar ↗

An 88-year-old farmer attempted to self-immolate at the Namakkal Collectorate on Tuesday.

Mottaiagounder, a resident of Chandrakiri in Arasanatham Panchayat near Mohanur, poured kerosene on his body. Police officers on duty stopped him and questioned him.

He alleged that on September 20, some people broke the boundary stones on his 9-cent plot and tried to grab the land. He accused the Mohanur police station, the Tahsildar, and the Grama Nirvahan Officer of taking no action despite his complaints.

Police later sent him to the Government Medical College Hospital in Namakkal by ambulance.

📋 Full details

Place
Namakkal
•
நிலத்தை அபகரிக்க முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் ஒருவர் தீக்குளிக்க முயன்றார்.
•
மோகனூர் அருகே அரசநத்தம் பஞ்சாயத்து, சந்திரகிரியைச் சேர்ந்த 88 வயது விவசாயி மொட்டையகவுண்டர் இன்று (அக். 27) கலெக்டர் அலுவலகத்திற்குச் சென்று, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டார். பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவரைத் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
•
தனக்குச் சொந்தமான 9 சென்ட் நிலத்தில் தடுப்பு கற்கள் நட்டு வைத்திருந்ததாகவும், செப். 20 அன்று டிராக்டர் மற்றும் காரில் வந்த சிலர் கற்களை உடைத்து நிலத்தை அபகரிக்க முயன்றதாகவும் அவர் கூறினார்.
•
மோகனூர் போலீஸ் ஸ்டேஷன், தாசில்தார், வி.ஏ.ஓ. ஆகியோரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் விரக்தியில் இவ்வாறு செய்ததாக அவர் தெரிவித்தார்.
•
இச்சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

▶ Watch this news on

Share on WhatsApp

More news