
Crime · Namakkal · Namakkal · 27 Oct · 6:25 PM
Prisoner who escaped from Namakkal court caught within hours
📰 Source: Dinamani ↗Prisoner who escaped from the Namakkal court was caught within a few hours.
On Monday, when he was summoned before Criminal Judge 1, Desigan, a primary school teacher at Kuthamuppanpatti Panchayat Union Primary School, S. Nattamankalam, slipped away without the knowledge of the Namakkal Mullai town police and court staff.
He had been arrested on the 13th for issuing a fake cheque and was lodged in the Namakkal branch jail. Police tracing his mobile number found that he had travelled on a two-wheeler to an area near Konur Kandampalaiyam in Paramathi Velur taluk.
Police there apprehended him and presented him before the court. He was then returned to the Namakkal branch jail.
An inquiry was conducted against the negligent constables Dhanasekaran and Logananathan.
📋 Full details
- Place
- Namakkal
- •
- நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் குற்றவியல் நடுவர் 1 முன் ஆஜர்படுத்த திங்கள்கிழமை அழைத்து வரப்பட்ட கைதி தேசிகன், போலீஸாருக்கும் நீதிமன்ற ஊழியர்களுக்கும் தெரியாமல் தப்பிச் சென்றார். நாமக்கல் முல்லை நகரைச் சேர்ந்த தேசிகன் (42), எஸ்.நாட்டாமங்கலம் கூத்தமூப்பன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர். பணம் பெற்றுக்கொண்டு அதற்கு மாற்றாக போலி காசோலை வழங்கியதாகப் புகார் எழுந்ததை அடுத்து, 13ஆம் தேதி கைது செய்யப்பட்டு நாமக்கல் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
- •
- கைப்பேசி எண்ணை வைத்து ஆய்வு செய்த போலீஸார், அவர் பரமத்தி வேலூர் வட்டம், கோனூர் கந்தம்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றதைக் கண்டறிந்தனர். அங்குள்ள போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் பிடிக்கப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நாமக்கல் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
- •
- கைதி தப்பிய சம்பவத்தில் கவனக்குறைவாக இருந்த காவலர்கள் தனசேகரன், லோகநாதன் ஆகியோரிடம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக் விசாரணை நடத்தினார்.

