
← Namakkal News
Crime · Namakkal · Namakkal · 27 Oct · 6:24 AM
Two arrested in Mohanur for selling banned tobacco; two motorbikes seized
📰 Source: Dinamalar ↗Two people were arrested in Mohanur for selling banned tobacco products.
Police received information that banned tobacco items were being sold in the surrounding areas of Mohanur. Police Assistant Investigator Selvam led a team that carried out intensive checks at several locations.
Tobacco products stored in Mohanur were discovered. Kannan, 33, from Parali Panchayat, Nallaiyampatti, and Yogaraj from Kunnippalayam were arrested.
The seized items included the tobacco products and two motorbikes.
📋 Full details
- Place
- Namakkal
- •
- மோகனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ. செல்வம் தலைமையிலான போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடத்தினர். மோகனூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பரளி பஞ்சாயத்து, நல்லையம்பட்டியைச் சேர்ந்த கண்ணன் (33), குன்னிப்பாளையம் யோகராஜ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
- நடவடிக்கை
- புகையிலை பொருட்கள் மற்றும் இரண்டு மோட்டார் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

