
← Namakkal News
Rain & Farming · Namakkal · Namakkal · 26 Oct · 10:27 AM
Rain brings down 50‑ft stretch of Namakkal Collector residence wall at midnight
📰 Source: Dinamalar ↗The compound wall of the Namakkal Collector's residence collapsed due to heavy rain.
The wall, six feet high, had a fifty‑foot long section that gave way. Heavy rain fell from yesterday evening until night.
The wall fell at midnight, preventing any casualties. After the incident, officials of the Public Works Department inspected the site.
Work to remove the debris continued.
📋 Full details
- Place
- Namakkal
- •
- நாமக்கல் கலெக்டர் குடியிருப்பின் சுற்றுச்சுவர் மழையால் இடிந்தது
- •
- நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில், கலெக்டர் குடியிருப்பின் இடதுபுறம் இருந்த 6 அடி உயர சுற்றுச்சுவர் 50 அடி நீளத்துக்கு இடிந்து விழுந்தது.
- •
- நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை கனமழை பெய்தது.
- •
- நள்ளிரவில் சுவர் விழுந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
- •
- பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

