Skip to news
Erode 360Our town, updatedதEN
Picture: the news photo as a pencil sketch Original photo
← Erode News

Crime Erode Today · 6:30 PM

Daily-wage worker found dead near liquor shop in Bahur, police investigate

Source: Dinamalar ↗

The body of Jothivelu, a 39-year-old daily-wage worker from Periyar Nagar, Gunamangalam, was found lying near a private liquor shop opposite Kuruvinnatham Siddheshwari in Bahur.

Jothivelu had a wife, Malar Kodi (37), and one daughter. He had a habit of drinking alcohol, which caused family problems last June.

Consequently, his wife Malar Kodi left for her parental home with their child. Distraught, Jothivelu continued to drink.

He left his house last night and did not return for a long time. When his brother searched for him this morning, he was informed that Jothivelu was lying near the liquor shop.

Upon reaching the spot, they found him dead. Bahur police have registered a case and are investigating the incident.

Full details

Place
Erode
கடலூர் மாவட்டம், குணமங்கலம் பெரியார் நகரை சேர்ந்த ஜோதிவேலு (39 வயது), கூலி தொழிலாளி. அவருக்கு மனைவி மலர்கொடி (37 வயது), மற்றும் ஒரு மகள் உள்ளனர். ஜோதிவேலுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் கடந்த ஜூன் மாதம் குடும்பப் பிரச்னை ஏற்பட்டது. இதனால் மனைவி மலர்கொடி கோபித்துக்கொண்டு குழந்தையுடன் தாய் வீட்டிற்குச் சென்றார். மனமுடைந்த ஜோதிவேலு தொடர்ந்து மது குடித்து வந்தார். நேற்று (நவ. 28) இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இன்று (நவ. 29) காலை சகோதரர் தேடிய போது, குருவிநத்தம் சித்தேரி அருகே தனியார் மதுபான கடை எதிரே படுத்திருப்பதாகத் தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்தபோது அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Bahur daily wage worker found dead near liquor shop, police probe | Erode news

Watch this news on

Share on WhatsApp

More news