Skip to news
Erode 360Our town, updatedதEN
Picture: the news photo as a pencil sketch Original photo
← Erode News

Govt notice Erode Today · 12:38 PM

Erode farmers invited to get Agmark certification for farm produce; fee Rs.10,000 paid online

Source: Dinamalar ↗

Farmers in Erode district have been invited to obtain Agmark certification for their agricultural produce.

This was announced by Mariamuthu, the Deputy Director of Agriculture for Erode district. Currently, Agmark laboratories test and certify 248 types of essential agricultural products.

There are 30 Agmark laboratories operating in Tamil Nadu. In Erode district, laboratories are located at Erode-1 Thindal, Erode-2 Surampatti, Perundurai, and Sittode.

Agmark certification is provided for products including turmeric powder, ghee, honey, sunflower oil, groundnut, jaggery, and coconut oil. Last year, 3,814 samples were tested and certified at the four Agmark laboratories.

To obtain the certification, applicants must apply through the website. A fee of Rs.10,000 must be paid to the central government via the BharatKosh website.

Full details

Place
Erode
ஈரோடு மாவட்ட வேளாண் துணை இயக்குநர் (விற்பனை மற்றும் வணிகம்) மாரிமுத்து செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது: அக்மார்க் தரநிலையில் தற்போது 248 வகை அத்தியாவசிய வேளாண் பொருட்களுக்கு ஆய்வகங்கள் மூலம் ஆய்வு செய்து தரச்சான்று வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் ஈரோடு-1 (திண்டல், போன்: 9842370603), ஈரோடு-2 (சூரம்பட்டி, போன்: 9677816715), பெருந்துறை (9488911262), சித்தோடு (9489362672) உள்ளிட்ட 30 அக்மார்க் ஆய்வகங்கள் செயல்படுகின்றன.
ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் தூள், நெய், தேன், சூரியகாந்தி, நிலக்கடலை, எள், தேங்காய் உள்ளிட்ட தாவர எண்ணெய் வகைகள், பயறு வகைகள், சிறுதானியங்கள், கரும்பு சர்க்கரை, முட்டை போன்றவற்றுக்கு அக்மார்க் அங்கீகாரச் சான்று வழங்கப்படுகிறது.
நான்கு அக்மார்க் ஆய்வகங்களில் கடந்த ஆண்டு 3,814 மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம்
www.dmi.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
கட்டணம்
ரூ.10,000, www.bharatkosh.gov.in மூலம் மத்திய அரசுக்குச் செலுத்த வேண்டும்.
Erode Agmark certification call for farm produce | Erode news

Watch this news on

Share on WhatsApp

More news